Onion Powder (வெங்காய தூள்)
Onion Powder is made from high-quality dehydrated onions that are finely ground into a smooth powder. It provides the rich aroma and authentic taste of fresh onions in a convenient form. Ideal for curries, gravies, soups, sauces, snacks, marinades, and spice blends, onion powder helps save cooking time without compromising flavor. It mixes easily with dishes and enhances the overall taste of both vegetarian and non-vegetarian recipes. Hygienically processed and carefully packed to retain freshness and quality.
வெங்காய தூள் என்பது தரமான வெங்காயங்களை உலர்த்தி நன்றாக அரைத்து தயாரிக்கப்படும் சுவைமிக்க பொடியாகும். இது புதிய வெங்காயத்தின் இயற்கை மணமும் சுவையும் கொண்டதாக இருக்கும். குழம்பு, கிரேவி, சூப், சாஸ், ஸ்நாக்ஸ், மசாலா மற்றும் பல்வேறு உணவுகளில் பயன்படுத்த மிகவும் ஏற்றது. வெங்காயத்தை நறுக்க வேண்டிய அவசியமின்றி சமையல் நேரத்தை குறைத்து சுவையை அதிகரிக்க உதவுகிறது. சுத்தமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக பொதியிடப்பட்டதால் நீண்டநேரம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.